திருவனந்தபுரம் வரை சிறப்பு ரயில் இயக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

திருவனந்தபுரம் வரை சிறப்பு ரயில் இயக்கம்

Added : நவ 22, 2020
Share
மதுரை : மதுரை வழியாக திருச்சி - நாகர்கோவில் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் நவ., 30 முதல் திருவனந்தபுரம் வரை இயக்கப்படுகிறது. திருச்சியில் காலை 7:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (02627) மதியம் 3:20 மணிக்கு திருவனந்தபுரம் செல்லும். அங்கிருந்து காலை 11:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (02628) இரவு 7:55 மணிக்கு திருச்சி செல்லும். இந்த ரயில்கள் மணப்பாறை, திண்டுக்கல், மதுரை, விருதுநகர்,

மதுரை : மதுரை வழியாக திருச்சி - நாகர்கோவில் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் நவ., 30 முதல் திருவனந்தபுரம் வரை இயக்கப்படுகிறது.

திருச்சியில் காலை 7:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (02627) மதியம் 3:20 மணிக்கு திருவனந்தபுரம் செல்லும். அங்கிருந்து காலை 11:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (02628) இரவு 7:55 மணிக்கு திருச்சி செல்லும். இந்த ரயில்கள் மணப்பாறை, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்துார், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர், நாகர்கோவில் டவுன், ஸ்டேஷன்களில் நின்று செல்லும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X