சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரேஷன் அரிசி கடத்திய இருவர் கைது

Added : நவ 22, 2020
Share
Advertisement
திருச்சி:திருச்சி, சமயபுரம் போலீசார் புறத்தாக்குடி பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியே வந்த சரக்கு ஆட்டோவை சோதனையிட்டனர். அதில், தலா, 25 கிலோ எடையில், 30 மூட்டை ரேஷன் அரிசி இருந்தது.அவற்றை பறிமுதல் செய்த போலீசார், அரிசியை கடத்தி வந்த பரமசிவம், 31; பிரபு, 27, ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்தனர். அவர்கள் தந்த தகவல்படி, அப்பகுதியில் உள்ள வீட்டில்

திருச்சி:திருச்சி, சமயபுரம் போலீசார் புறத்தாக்குடி பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியே வந்த சரக்கு ஆட்டோவை சோதனையிட்டனர். அதில், தலா, 25 கிலோ எடையில், 30 மூட்டை ரேஷன் அரிசி இருந்தது.அவற்றை பறிமுதல் செய்த போலீசார், அரிசியை கடத்தி வந்த பரமசிவம், 31; பிரபு, 27, ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்தனர். அவர்கள் தந்த தகவல்படி, அப்பகுதியில் உள்ள வீட்டில் மேலும், 10 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X