பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா: மதுரை டிஸ்சார்ஜ் 19 ஆயிரத்தை தொடுகிறது

Added : நவ 22, 2020
Share
Advertisement
மதுரை:மதுரை மாவட்டத்தில் புதிதாக 31 பேர் கொரோனாவிடம் இருந்து மீண்டனர். இதுவரை 18,779 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். புதிதாக 25 பேர் பாதிக்கப்பட்டனர். மொத்த பாதிப்பு 19,479 ஆகும். இதுவரை 436 பேர் இறந்துள்ளனர். தற்போது 264 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.திண்டுக்கல்திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று 18 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர். குணமடைந்தோர் எண்ணிக்கை 9844 ஆனது. நேற்று கொரோனா தொற்றுக்கு 12 பேர்

மதுரை:மதுரை மாவட்டத்தில் புதிதாக 31 பேர் கொரோனாவிடம் இருந்து மீண்டனர். இதுவரை 18,779 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். புதிதாக 25 பேர் பாதிக்கப்பட்டனர். மொத்த பாதிப்பு 19,479 ஆகும். இதுவரை 436 பேர் இறந்துள்ளனர். தற்போது 264 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று 18 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர். குணமடைந்தோர் எண்ணிக்கை 9844 ஆனது. நேற்று கொரோனா தொற்றுக்கு 12 பேர் பாதிக்கப்பட்டனர். மொத்த பாதிப்பு 10 ஆயிரத்து 114 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 77 பேரே சிகிச்சையில் உள்ளனர்.
தேனி

தேனி மாவட்டத்தில் நேற்று 8 பேர் 'டிஸ்சார்ஜ்' ஆகினர். இதுவரை மொத்தம் 16, 275 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். புதிதாக 3 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 16, 499 ஆக உயர்ந்தது. போடி ஆர்.ஜே. ஆபீஸ் பின்புற தெரு 80 வயது முதியவர் உயிரிழந்தார். பலி எண்ணிக்கை 312 ஆனது.

விருதுநகர்

விருதுநகரில் 9 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 30 பேருக்கு தொற்று உறுதியானது. தொற்று பாதித்த 15,762 பேரில் 15,458 பேர் குணமடைந்துள்ளனர். 79 பேர் கிச்சையில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X