சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பட்டா கேட்டு ஆர்ப்பாட்டம்

Added : நவ 22, 2020
Share
Advertisement
திருப்பூர்:காங்கயத்தில், அண்ணா புரட்சி தலைவர் அம்மா தி.மு.க., சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது.சென்னக்கால்வலசு பகுதியில் புறம்போக்கு நிலத்தில் வசிக்கும் ஆதி திராவிட மக்கள் மனைப்பட்டா கேட்டு பல ஆண்டாக போராடி வருகின்றனர். இதை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டம் நடந்தது. கட்சியின் பொது செயலாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். எஸ்.சி., - எஸ்.டி., பிரிவு செயலாளர் சின்னசாமி முன்னிலை

திருப்பூர்:காங்கயத்தில், அண்ணா புரட்சி தலைவர் அம்மா தி.மு.க., சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது.சென்னக்கால்வலசு பகுதியில் புறம்போக்கு நிலத்தில் வசிக்கும் ஆதி திராவிட மக்கள் மனைப்பட்டா கேட்டு பல ஆண்டாக போராடி வருகின்றனர். இதை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டம் நடந்தது. கட்சியின் பொது செயலாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். எஸ்.சி., - எஸ்.டி., பிரிவு செயலாளர் சின்னசாமி முன்னிலை வகித்தார். கட்சி நிர்வாகிகள் பங்கேற்று, கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X