சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருப்பூரில் இன்று வேல் யாத்திரை

Added : நவ 22, 2020
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூரில் இன்று பா.ஜ., சார்பில் வெற்றிவேல் யாத்திரை மற்றும் பொதுக்கூட்டம் நடக்கிறது.இன்று மாலை 3:00 மணிக்கு, பல்லடம் ரோடு, லட்சுமி திருமண மண்டபம் அருகில் வெற்றிவேல் யாத்திரை பொதுக்கூட்டம் மற்றும் யாத்திரையும் நடக்கிறது. பா.ஜ., மாநில தலைவர் முருகன், நடிகை குஷ்பு, முன்னாள் எம்.பி., ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.

திருப்பூர்:திருப்பூரில் இன்று பா.ஜ., சார்பில் வெற்றிவேல் யாத்திரை மற்றும் பொதுக்கூட்டம் நடக்கிறது.இன்று மாலை 3:00 மணிக்கு, பல்லடம் ரோடு, லட்சுமி திருமண மண்டபம் அருகில் வெற்றிவேல் யாத்திரை பொதுக்கூட்டம் மற்றும் யாத்திரையும் நடக்கிறது. பா.ஜ., மாநில தலைவர் முருகன், நடிகை குஷ்பு, முன்னாள் எம்.பி., ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். மாவட்ட தலைவர் செந்தில்வேல் தலைமை வகிக்கிறார்.ராட்சத பலுான்வெற்றிவேல் யாத்திரை மற்றும் பொதுக்கூட்டத்தை முன்னிட்டு, 'ஆகாய தாமரை' என்ற பெயரில் ராட்சத பலுான் நேற்று பறக்க விடப்பட்டது. வடக்கு மாவட்ட பா.ஜ., அறிவு சார் பிரிவு மாவட்ட தலைவர் செந்தில், வேலம்பாளையம் மண்டல தலைவர் பாலசுப்ரமணியம், பொது செயலாளர் சீனிவாசன், பிரசார பிரிவு செயலாளர் தங்கராஜ், இளைஞர் அணி தலைவர் அருண் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X