அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க.,'மாஜி' எம்.பி., பா.ஜ.,வில் ஐக்கியம்

Added : நவ 22, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை:தி.மு.க. முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம் பா.ஜ.வில் இணைந்தார்.அவர் அளித்த பேட்டி:பா.ஜ. வளர்ச்சிக்காகவும் அதில் இருப்பவர்கள் வளர்ச்சிக்காகவும் என் வாழ்வை அர்ப்பணித்து உழைப்பேன். 1972ல் இருந்து 15 ஆண்டுகள் எம்.ஜி.ஆரோடு பயணித்தேன். இரண்டு முறை எம்.எல்.ஏ.வாக இருந்தேன்.எம்.ஜி.ஆர். மறைவுக்கு பின் தி.மு.க.வில் இணைந்து விவசாய அணி செயலராக பணியாற்றினேன். மூன்று முறை எம்.பி.

சென்னை:தி.மு.க. முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம் பா.ஜ.வில் இணைந்தார்.

அவர் அளித்த பேட்டி:பா.ஜ. வளர்ச்சிக்காகவும் அதில் இருப்பவர்கள் வளர்ச்சிக்காகவும் என் வாழ்வை அர்ப்பணித்து உழைப்பேன். 1972ல் இருந்து 15 ஆண்டுகள் எம்.ஜி.ஆரோடு பயணித்தேன். இரண்டு முறை எம்.எல்.ஏ.வாக இருந்தேன்.எம்.ஜி.ஆர். மறைவுக்கு பின் தி.மு.க.வில் இணைந்து விவசாய அணி செயலராக பணியாற்றினேன்.

மூன்று முறை எம்.பி. தேர்தலில் போட்டியிட்டேன். ஒரு முறை ராஜ்யசபா எம்.பி.யாகவும் ஒரு முறை லோக்சபா எம்.பி.யாகவும் இருந்துள்ளேன். தற்போது தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு பின் வேறொரு நபரை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இல்லை.

கொரோனா காலத்தில் பிரதமர் சிறப்பாக பணியாற்றி மக்களை காப்பாற்றுகிறார். அதேபோல முதல்வரும் செயல்படுகிறார்.எனவே அனைத்து கட்சி கூட்டம் நடத்த வேண்டாம் என ஸ்டாலினிடம் கூறினேன். அதற்காக நடவடிக்கை எடுத்ததால் அங்கிருந்து வெளியேறும் சூழல் ஏற்பட்டது. தற்போது புதிய உறுப்பினராக பா.ஜ.வில் இணைந்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
22-நவ-202012:58:01 IST Report Abuse
Bhaskaran நாளைக்கு இன்னொரு கட்சிக்கு தாவுவான்இவரையெல்லாம் ஒரு ஆளுன்னு சேர்த்தவங்களை சொல்லணும் .ஏ.ம மு.க .அப்படீன்னு பாக்யராஜ் கட்சி ஆரம்பிக்காரு அதில் முதலில் சேர்ந்தால் பின் லாபம் இல்லாததால் மாறிமாறிட்டார்
Rate this:
Cancel
Chennai B.S - Chennai,ஐக்கிய அரபு நாடுகள்
22-நவ-202009:10:53 IST Report Abuse
Chennai B.S நமக்கு சங்கம் முக்கியமில்லை சோறுதான் முக்கியம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X