பனியில் வாடும் மலர்கள் பாதுகாக்க போர்வை

Added : நவ 22, 2020
Share
Advertisement
ஊட்டி:ஊட்டி தாவரவியல் பூங்காவில், உறைப்பனியில் இருந்து மலர் தொட்டிகளை பாதுகாக்க, 'பிளாஸ்டிக்' போர்வை போர்த்தப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டம், ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் அடுத்தாண்டு கோடை சீசனுக்கான மலர்கள் தயார்படுத்தும் பணி நடந்து வருகிறது. கடந்த வாரத்தில் பெய்த மழையால் மலர்கள் உதிர்வதுடன், செடிகளும் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.தற்போது, இரவில் கடும் உறைபனி
 பனியில் வாடும் மலர்கள் பாதுகாக்க போர்வை

ஊட்டி:ஊட்டி தாவரவியல் பூங்காவில், உறைப்பனியில் இருந்து மலர் தொட்டிகளை பாதுகாக்க, 'பிளாஸ்டிக்' போர்வை போர்த்தப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டம், ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் அடுத்தாண்டு கோடை சீசனுக்கான மலர்கள் தயார்படுத்தும் பணி நடந்து வருகிறது. கடந்த வாரத்தில் பெய்த மழையால் மலர்கள் உதிர்வதுடன், செடிகளும் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.தற்போது, இரவில் கடும் உறைபனி விழுகிறது. பூங்காவில் உள்ள மலர்கள் பாதிக்காமல் பாதுகாக்க பிளாஸ்டிக் போர்வை கொண்டு, செடிகளை பாதுகாக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.ஊட்டியில் நேற்று அதிகபட்சம், 18 டிகிரி, குறைந்தபட்சம் 7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி இருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X