பொது செய்தி

தமிழ்நாடு

திருப்பூர் மாவட்டத்தில் 98 பேர் 'டிஸ்சார்ஜ்'

Added : நவ 22, 2020
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில் நேற்று, 98 பேர், 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர்.மாவட்டத்தில் நேற்று, 70 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு, 14 ஆயிரத்து, 763 ஆக உயர்ந்துள்ளது. நேற்று, 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்ட, 98 பேர் உட்பட, 13 ஆயிரத்து, 907 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில், 650 பேர் சிகிச்சை பெற்று

திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில் நேற்று, 98 பேர், 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர்.மாவட்டத்தில் நேற்று, 70 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு, 14 ஆயிரத்து, 763 ஆக உயர்ந்துள்ளது. நேற்று, 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்ட, 98 பேர் உட்பட, 13 ஆயிரத்து, 907 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில், 650 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பெருந்துறை மருத்துவக்கல்லுாரியில் சிகிச்சை பெற்று வந்த, 87 வயது மூதாட்டி; கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, 75 வயது மூதாட்டி ஆகிய இருவரும், நேற்று இறந்தனர். மாவட்டத்தின் கொரோனா பலி எண்ணிக்கை, 47 பெண்கள் உட்பட, 206 ஆக உயர்ந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X