பொது செய்தி

தமிழ்நாடு

கோவையில் இதுவரை 46,035 பேர் 'டிஸ்சார்ஜ்'

Added : நவ 22, 2020
Share
Advertisement
கோவை;கோவையில், இதுவரை 46 ஆயிரத்து 35 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.கோவை மாவட்டத்தில், கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. நேற்று, 148 பேருக்கு புதிதாக நோய் தொற்று உறுதியானது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 47 ஆயிரத்து, 380- ஆக உயர்ந்தது. நேற்று இரு ஆண்கள் இறந்தனர். இதுவரை 597 பேர் பலியாகியுள்ளனர்.கோவையில் அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள்,

கோவை;கோவையில், இதுவரை 46 ஆயிரத்து 35 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.கோவை மாவட்டத்தில், கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. நேற்று, 148 பேருக்கு புதிதாக நோய் தொற்று உறுதியானது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 47 ஆயிரத்து, 380- ஆக உயர்ந்தது. நேற்று இரு ஆண்கள் இறந்தனர். இதுவரை 597 பேர் பலியாகியுள்ளனர்.கோவையில் அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சைப் பெற்று வந்த, 190 பேர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுவரை, 46 ஆயிரத்து, 35 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது, 748 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X