சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கிராம உதவியாளர்கள் போராட்டம்

Added : நவ 22, 2020
Share
Advertisement
மதுரை : அலுவலக உதவியாளர்களுக்கு இணையாக காலமுறை சம்பளம் ரூ.15,700 வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் தமிழ்நாடு கிராம வருவாய்த்துறை உதவியாளர் சங்கத்தினர் கோரிக்கை பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் சாக்ரடீஸ், செயலாளர் மணிகண்டன், பொருளாளர் மாரியப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் நேற்று நடந்த வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாம்களில்

மதுரை : அலுவலக உதவியாளர்களுக்கு இணையாக காலமுறை சம்பளம் ரூ.15,700 வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் தமிழ்நாடு கிராம வருவாய்த்துறை உதவியாளர் சங்கத்தினர் கோரிக்கை பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர்.

மாவட்ட தலைவர் சாக்ரடீஸ், செயலாளர் மணிகண்டன், பொருளாளர் மாரியப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் நேற்று நடந்த வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாம்களில் பேட்ஜ் அணிந்து பங்கேற்றனர்.நிர்வாகிகள் கூறியதாவது: குறைந்தபட் ஓய்வூதியம் ரூ.7850, பொங்கல் போனஸ் ரூ.7000 வழங்குவது,காலி பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X