சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வைகுண்டராஜனுக்கு கொலை மிரட்டல் 12 பேர் மீது வழக்கு

Added : நவ 22, 2020
Share
Advertisement
திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளையில் உள்ள, 'விவி மினரல்ஸ்' தாது மணல் ஆலையின் உரிமையாளர் வைகுண்டராஜன். இவர், டி.ஐ.ஜி., பிரவின்குமார் அபினபுவிடம் அளித்த புகாரில், தன் தம்பி ஜெகதீசன் மகன் செந்தில்ராஜன் தலைமையில், 12 பேர் சில மாதங்களாக வாகனங்களில் பின்தொடர்ந்து கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தெரிவித்திருந்தார்.இதன்படி, நேற்று பெருமாள்புரம் போலீசார்,

திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளையில் உள்ள, 'விவி மினரல்ஸ்' தாது மணல் ஆலையின் உரிமையாளர் வைகுண்டராஜன்.

இவர், டி.ஐ.ஜி., பிரவின்குமார் அபினபுவிடம் அளித்த புகாரில், தன் தம்பி ஜெகதீசன் மகன் செந்தில்ராஜன் தலைமையில், 12 பேர் சில மாதங்களாக வாகனங்களில் பின்தொடர்ந்து கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தெரிவித்திருந்தார்.இதன்படி, நேற்று பெருமாள்புரம் போலீசார், செந்தில்ராஜன் உள்ளிட்ட, 12 பேர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X