சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குற்றங்களில் ஈடுபட்ட 261 பேர் கைது

Added : நவ 22, 2020
Share
Advertisement
மதுரை : ''மதுரை நகரில் ஓராண்டில் குற்றங்களில் ஈடுபட்டதாக 261 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்'' என குற்றப்பிரிவு துணை கமிஷனர் பழனிகுமார் தெரிவித்தார். அவர் கூறியதாவது: நகரில் நகை, பணத்திற்காக நடந்த 3 கொலைகளில் 6 பேரும், மூன்று கூட்டுக்கொள்ளைகளில் 12 பேரும் கைது செய்யப்பட்டுஉள்ளனர். வழிப்பறியில் ஈடுபட்டதாக 110 வழக்குகளில் பதிவு செய்யப்பட்டு, 83 வழக்குகளில் 181 பேர் கைது

மதுரை : ''மதுரை நகரில் ஓராண்டில் குற்றங்களில் ஈடுபட்டதாக 261 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்'' என குற்றப்பிரிவு துணை கமிஷனர் பழனிகுமார் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: நகரில் நகை, பணத்திற்காக நடந்த 3 கொலைகளில் 6 பேரும், மூன்று கூட்டுக்கொள்ளைகளில் 12 பேரும் கைது செய்யப்பட்டுஉள்ளனர். வழிப்பறியில் ஈடுபட்டதாக 110 வழக்குகளில் பதிவு செய்யப்பட்டு, 83 வழக்குகளில் 181 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இரவில் வீடுகளில் திருடியதாக 55 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் 34 வழக்குகளில் 52 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X