பொது செய்தி

தமிழ்நாடு

பெரியாறு அணையில் குறைந்தது மழை

Added : நவ 22, 2020
Share
Advertisement
தேக்கடி:நீர்ப்பிடிப்பில் மழை குறைந்ததால், பெரியாறு அணைக்கான நீர்வரத்து 2,428 கனஅடியாக குறைந்தது.நீர்ப்பிடிப்பில் ஒரு வாரமாக பெய்த மழையால் பெரியாறு அணை நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து 128.25 அடியை (மொத்த உயரம் 152 அடி) எட்டியது. நேற்று காலை 8:30 மணி நிலவரப்படி நீர்ப்பிடிப்பில் மழை பதிவாகவில்லை. இதனால் வினாடிக்கு 4,688 கனஅடியாக இருந்த நீர்வரத்து வினாடிக்கு 2,428 கனஅடியாக குறைந்தது. தமிழக

தேக்கடி:நீர்ப்பிடிப்பில் மழை குறைந்ததால், பெரியாறு அணைக்கான நீர்வரத்து 2,428 கனஅடியாக குறைந்தது.நீர்ப்பிடிப்பில் ஒரு வாரமாக பெய்த மழையால் பெரியாறு அணை நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து 128.25 அடியை (மொத்த உயரம் 152 அடி) எட்டியது. நேற்று காலை 8:30 மணி நிலவரப்படி நீர்ப்பிடிப்பில் மழை பதிவாகவில்லை. இதனால் வினாடிக்கு 4,688 கனஅடியாக இருந்த நீர்வரத்து வினாடிக்கு 2,428 கனஅடியாக குறைந்தது. தமிழக பகுதிக்கு 1,555 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X