சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பூட்டிய அறைக்குள்

Added : நவ 22, 2020
Share
Advertisement
திருமங்கலம் : திருமங்கலம் அருகே கல்லணை வரதராஜ பெருமாள் கோயில் காலியிடத்தில் கம்பி வேலி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலஉப்பிலி குண்டுக்கு செல்லும் பொதுப்பாதை அருகே இந்த வேலி அமைய உள்ள நிலையில், தங்கள் ஊருக்கு செல்லும் பாதை அடைபட வாய்ப்புள்ளதாக ஆர்.டி.ஓ., செளந்தர்யாவிடம் மக்கள் மனு கொடுத்தனர்.3 மாதங்களுக்கு முன் நடந்த கூட்டத்தில் பொதுமக்கள் கேள்வி மேல் கேள்வி

திருமங்கலம் : திருமங்கலம் அருகே கல்லணை வரதராஜ பெருமாள் கோயில் காலியிடத்தில் கம்பி வேலி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலஉப்பிலி குண்டுக்கு செல்லும் பொதுப்பாதை அருகே இந்த வேலி அமைய உள்ள நிலையில், தங்கள் ஊருக்கு செல்லும் பாதை அடைபட வாய்ப்புள்ளதாக ஆர்.டி.ஓ., செளந்தர்யாவிடம் மக்கள் மனு கொடுத்தனர்.3 மாதங்களுக்கு முன் நடந்த கூட்டத்தில் பொதுமக்கள் கேள்வி மேல் கேள்வி கேட்டதால் ஆத்திரமடைந்த ஆர்.டி.ஓ., பைலை துாக்கி எறிந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் நேற்று அலுவலக கதவை மூடிக்கொண்டு சமாதானக்கூட்டத்தை ஆர்.டி.ஓ., நடத்தினார். இதனால் மற்ற பணிகளுக்கு வந்த பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X