பொது செய்தி

தமிழ்நாடு

உலக கழிப்பறை தினம்

Added : நவ 22, 2020
Share
Advertisement
வாடிப்பட்டி : வாடிப்பட்டி, அலங்காநல்லுார், பாலமேடு பேரூராட்சிகளில் உலக கழிப்பறை தினம் கடைபிடிக்கப்பட்டது.செயல் அலுவலர்கள் சிவக்குமார், சின்னச்சாமிபாண்டியன் பேரூராட்சி பகுதி சுகாதார வளாகங்களை ஆய்வு செய்தனர். சுகாதாரத்தின் முக்கியத்துவம் குறித்த கோல போட்டியில் வெற்றிபெற்ற மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு பரிசு வழங்கப்பட்டது. இளநிலை உதவியாளர்கள், அலுவலக

வாடிப்பட்டி : வாடிப்பட்டி, அலங்காநல்லுார், பாலமேடு பேரூராட்சிகளில் உலக கழிப்பறை தினம் கடைபிடிக்கப்பட்டது.செயல் அலுவலர்கள் சிவக்குமார், சின்னச்சாமிபாண்டியன் பேரூராட்சி பகுதி சுகாதார வளாகங்களை ஆய்வு செய்தனர். சுகாதாரத்தின் முக்கியத்துவம் குறித்த கோல போட்டியில் வெற்றிபெற்ற மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு பரிசு வழங்கப்பட்டது. இளநிலை உதவியாளர்கள், அலுவலக பணியாளர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X