காவலாளி கொலை: 3 பேர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காவலாளி கொலை: 3 பேர் கைது

Added : நவ 22, 2020
Share
பெருங்குடி, : மதுரை வலையங்குளம் மொட்டையன் 56. தோட்ட காவலாளியான இவர் மனைவியுடன் வசித்தார். நேற்று அதிகாலை சிலர் மொட்டையனை அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். பெருங்குடி போலீசார் விசாரித்தனர்.மொட்டையனுக்கு நான்கு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் வீட்டை மொட்டையன் கடைசி மகனுக்கு எழுதி கொடுத்தார். இதனால் மூத்த மகன் முத்து முனியாண்டிக்கும், மொட்டையனுக்கும் தகராறு

பெருங்குடி, : மதுரை வலையங்குளம் மொட்டையன் 56. தோட்ட காவலாளியான இவர் மனைவியுடன் வசித்தார். நேற்று அதிகாலை சிலர் மொட்டையனை அரிவாளால் வெட்டி கொலை செய்தனர்.

பெருங்குடி போலீசார் விசாரித்தனர்.மொட்டையனுக்கு நான்கு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் வீட்டை மொட்டையன் கடைசி மகனுக்கு எழுதி கொடுத்தார். இதனால் மூத்த மகன் முத்து முனியாண்டிக்கும், மொட்டையனுக்கும் தகராறு ஏற்பட்டதும், முத்துமுனியாண்டி ஆள்வைத்து மொட்டையை கொன்றது தெரியவந்தது.அதேபகுதி அருள், செல்வம், சிலைமான் ராமர் மூவரையும் போலீசார் கைது செய்தனர். முத்து முனியாண்டியை தேடுகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X