பொது செய்தி

தமிழ்நாடு

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம்

Added : நவ 22, 2020
Share
Advertisement
தர்மபுரி: தர்மபுரி, பாப்பிரெட்டிபட்டி சட்டசபை தொகுதிகளில் நடந்து வரும், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம்களை, கலெக்டர் கார்த்திகா நேரில் ஆய்வு செய்தார். அதன்படி அவர், நேற்று தர்மபுரி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட இலக்கியம்பட்டி அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி, அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மதிக்கோண்பாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளிகளில்

தர்மபுரி: தர்மபுரி, பாப்பிரெட்டிபட்டி சட்டசபை தொகுதிகளில் நடந்து வரும், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம்களை, கலெக்டர் கார்த்திகா நேரில் ஆய்வு செய்தார். அதன்படி அவர், நேற்று தர்மபுரி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட இலக்கியம்பட்டி அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி, அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மதிக்கோண்பாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளிகளில் அமைக்கப்பட்டிருந்த ஓட்டுச்சாவடி மையங்களில் நடந்து வரும் முகாம்களை நேரில் ஆய்வு செய்தார். இதேபோல், பாப்பிரெட்டிபட்டி தொகுதிக்கு உட்பட்ட, பழைய தர்மபுரியில் உள்ள பஞ்., யூனியன் நடுநிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, தர்மபுரி ஆர்.டி.ஓ.,(பொ) தணிகாசலம், தாசில்தார் ரமேஷ் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியைகள், அதிகாரிகள் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X