சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கல்லூரி மாணவி மாயம் போலீசார் விசாரணை

Added : நவ 22, 2020
Share
Advertisement
கிருஷ்ணகிரி: ஊத்தங்கரையில், வீட்டிலிருந்து வெளியே சென்ற மாணவி மாயமானார். ஊத்தங்கரை நாராயணன் நகரை சேர்ந்தவர் பஷீர் மகள் மும்தாஜ், 19. அப்பகுதியில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில், பி.காம்., இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்; கடந்த, 19 இரவு வீட்டில் இருந்து வெளியே சென்ற மாணவி மும்தாஜ், மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தாய் ஷகிலா, 45, ஊத்தங்கரை

கிருஷ்ணகிரி: ஊத்தங்கரையில், வீட்டிலிருந்து வெளியே சென்ற மாணவி மாயமானார். ஊத்தங்கரை நாராயணன் நகரை சேர்ந்தவர் பஷீர் மகள் மும்தாஜ், 19. அப்பகுதியில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில், பி.காம்., இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்; கடந்த, 19 இரவு வீட்டில் இருந்து வெளியே சென்ற மாணவி மும்தாஜ், மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தாய் ஷகிலா, 45, ஊத்தங்கரை போலீசில் புகார் செய்தார். அதில், ஊத்தங்கரை நாராயணன் நகரை சேர்ந்த கூலித்தொழிலாளி சேட்டு, 38, என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாயமான மாணவி மும்தாஜ் மற்றும் சேட்டு ஆகியோரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X