பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனாவில் 52 பேர் குணம்

Added : நவ 22, 2020
Share
Advertisement
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று, 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை, 7,222 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் சிகிச்சையில் இருந்து குணமடைந்து, 52 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம், 6,850 பேர் குணமடைந்துள்ளனர். 260 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். 112 பேர் கொரோனா தொற்றில்

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று, 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை, 7,222 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் சிகிச்சையில் இருந்து குணமடைந்து, 52 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம், 6,850 பேர் குணமடைந்துள்ளனர். 260 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். 112 பேர் கொரோனா தொற்றில் உயிரிழந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X