பொது செய்தி

தமிழ்நாடு

2ம் நாள் தீப திருவிழாவில் பஞ்ச மூர்த்திகள் வலம்

Added : நவ 22, 2020
Share
Advertisement
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில், கார்த்திகை தீப திருவிழாவின், நேற்று இரண்டாம் நாள் விழாவில் சுவாமி பிரகார வலம் நடந்தது. காலையில் விநாயகர், சந்திரசேகரர், மாலையில், பஞ்ச மூர்த்திகளான, விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர், ஆகியோர் அலங்கரிக்கப்பட்டு கோவிலில் வலம் வந்தனர்.

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில், கார்த்திகை தீப திருவிழாவின், நேற்று இரண்டாம் நாள் விழாவில் சுவாமி பிரகார வலம் நடந்தது. காலையில் விநாயகர், சந்திரசேகரர், மாலையில், பஞ்ச மூர்த்திகளான, விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர், ஆகியோர் அலங்கரிக்கப்பட்டு கோவிலில் வலம் வந்தனர். அப்போது சுவாமிகளை சுமந்து வந்த கோவில் ஊழியர்கள், 'அண்ணாமலையாருக்கு அரோகரா' என பக்தி கோஷம் எழுப்பியவாறு, சென்றனர். சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X