பொது செய்தி

தமிழ்நாடு

ஒகேனக்கல்லில் நீர்வரத்து 8,800 கன அடியாக சரிவு

Added : நவ 22, 2020
Share
Advertisement
பென்னாகரம்: காவிரி நீர்பிடிப்பு பகுதியில், மழை குறைந்ததால், ஒகேனக்கல் காவிரியாற்றில் நேற்று மாலை, நீர்வரத்து வினாடிக்கு, 8,800 கன அடியாக சரிந்தது. கர்நாடகா காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் அளவை பொறுத்து, அங்குள்ள கபினி மற்றும் கே.ஆர்.எஸ்., அணைகளிலிருந்து, காவிரியில் உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால், ஒருசில நாட்களில் ஒகேனக்கல்

பென்னாகரம்: காவிரி நீர்பிடிப்பு பகுதியில், மழை குறைந்ததால், ஒகேனக்கல் காவிரியாற்றில் நேற்று மாலை, நீர்வரத்து வினாடிக்கு, 8,800 கன அடியாக சரிந்தது. கர்நாடகா காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் அளவை பொறுத்து, அங்குள்ள கபினி மற்றும் கே.ஆர்.எஸ்., அணைகளிலிருந்து, காவிரியில் உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால், ஒருசில நாட்களில் ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் காணப்படுகிறது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில், நேற்று முன்தினம் காலை, 5:00 மணிக்கு, வினாடிக்கு, 10 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று மாலை, 5:00 மணிக்கு, வினாடிக்கு, 8,800 கன அடியாக சரிந்தது.



Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X