பொது செய்தி

தமிழ்நாடு

விதிமுறை மீறல் வழக்கு: 181 பேருக்கு அபராதம்

Added : நவ 22, 2020
Share
Advertisement
நாமக்கல்: மாவட்டத்தில், முக கவசம் அணியாத, 181 பேர் மீது வழக்கு பதிந்து, 36 ஆயிரத்து, 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில், கொரோனா வைரஸ் தொற்று பரவுதலை கட்டுப்படுத்த, தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, முக கவசம்

நாமக்கல்: மாவட்டத்தில், முக கவசம் அணியாத, 181 பேர் மீது வழக்கு பதிந்து, 36 ஆயிரத்து, 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில், கொரோனா வைரஸ் தொற்று பரவுதலை கட்டுப்படுத்த, தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, முக கவசம் அணியாமல் வந்த, 180 பேர் மீது வழக்கு பதிந்து, 36 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூல் செய்யப்பட்டது. மேலும், பொது இடங்களில் எச்சில் துப்பிய, ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, 500 ரூபாய் அபராதம் வீதிக்கப்பட்டது. மொத்தம், 181 பேருக்கு, 36 ஆயிரத்து, 900 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, வசூல் செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X