பயன்பாடின்றி உள்ள அரசு கட்டடம்

Added : நவ 22, 2020
Share
Advertisement
ராசிபுரம்: ராசிபுரத்தில் பயன்படுத்தாமல், 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அரசு கட்டடம் வீணாகி வருகிறது. ராசிபுரம் வட்டார வேளாண் துறை அலுவலகம், சேலம் சாலையில் ஆர்.டி.ஓ., அலுவலகம் அருகில் அமைந்துள்ளது. இரண்டு தளங்களாக உள்ள இந்த அலுவலகம், 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, கட்டடத்தில் இயங்கி வந்த வேளாண் அலுவலகம், ராசிபுரம் பைபாஸ் சாலையில்

ராசிபுரம்: ராசிபுரத்தில் பயன்படுத்தாமல், 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அரசு கட்டடம் வீணாகி வருகிறது. ராசிபுரம் வட்டார வேளாண் துறை அலுவலகம், சேலம் சாலையில் ஆர்.டி.ஓ., அலுவலகம் அருகில் அமைந்துள்ளது. இரண்டு தளங்களாக உள்ள இந்த அலுவலகம், 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, கட்டடத்தில் இயங்கி வந்த வேளாண் அலுவலகம், ராசிபுரம் பைபாஸ் சாலையில் அணைப்பாளையம் அருகே மாற்றப்பட்டது. இதனால், மூன்று ஆண்டுகளாக கட்டடம் பயன்பாடின்றி பூட்டி கிடக்கிறது. பொதுமக்கள் பயன்படுத்தாததால் கட்டடத்தில் செடி, புதர்கள் அதிகம் வளர்ந்துள்ளன. கட்டடமும் சேதமடைந்து வருகிறது. இரவு நேரங்களில், சமூக விரோதிகள் தஞ்சமடையும் இடமாக மாறிவிட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X