சாலையில் மண் குவியல்; நடவடிக்கை அவசியம்

Added : நவ 22, 2020
Share
Advertisement
பள்ளிபாளையம்: ஒட்டமெத்தை சாலை பகுதியில் மண் குவியல் அதிகரித்துள்ளதால், இரவு நேரத்தில் டூ வீலரில் செல்வோர் கீழே விழும் நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளிபாளையம் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால், தண்ணீரில் அடித்துவரப்பட்ட மண், சாலையில் பரவலாக குவிந்துள்ளது. குறிப்பாக ஒட்டமெத்தை, சந்தைப்பேட்டை ஆகிய பகுதியில் குவிந்துள்ளது. இதனால், டூ வீலரில் செல்வோர் மிகவும்

பள்ளிபாளையம்: ஒட்டமெத்தை சாலை பகுதியில் மண் குவியல் அதிகரித்துள்ளதால், இரவு நேரத்தில் டூ வீலரில் செல்வோர் கீழே விழும் நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளிபாளையம் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால், தண்ணீரில் அடித்துவரப்பட்ட மண், சாலையில் பரவலாக குவிந்துள்ளது. குறிப்பாக ஒட்டமெத்தை, சந்தைப்பேட்டை ஆகிய பகுதியில் குவிந்துள்ளது. இதனால், டூ வீலரில் செல்வோர் மிகவும் அவதிப்படுகின்றனர். இரவு நேரத்தில் செல்வோர் கவனமுடன் செல்ல வேண்டும். இல்லையெனில், மண் குவியலால் சறுக்கி கீழே விழும் நிலை ஏற்படும். வயதானவர்கள் தான் மிகவும் சிரமப்படுகின்றனர். இது இப்படியே இருந்தால், நிச்சயம் விபரீதம் ஏற்படும். எனவே, மண் குவியலை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X