அரசு தொடக்கப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டப்படுமா?

Added : நவ 22, 2020
Share
Advertisement
எலச்சிபாளையம்: மானத்தி அரசு பள்ளிக்கு, சுற்றுச்சுவர் அமைக்க, கோரிக்கை எழுந்துள்ளது. எலச்சிபாளையம் ஒன்றியம், மானத்தி கிராமத்தில், பல ஆண்டுகளுக்கு முன், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டப்பட்டது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படிக்கின்றனர். இதுவரை, பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்கப்படவில்லை. மாறாக, முன்பகுதியில் மட்டும் கம்பிவேலி அமைத்துள்ளனர். இதனால்,

எலச்சிபாளையம்: மானத்தி அரசு பள்ளிக்கு, சுற்றுச்சுவர் அமைக்க, கோரிக்கை எழுந்துள்ளது. எலச்சிபாளையம் ஒன்றியம், மானத்தி கிராமத்தில், பல ஆண்டுகளுக்கு முன், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டப்பட்டது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படிக்கின்றனர். இதுவரை, பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்கப்படவில்லை. மாறாக, முன்பகுதியில் மட்டும் கம்பிவேலி அமைத்துள்ளனர். இதனால், வெளியாட்கள் எளிதில் பள்ளிக்குள் புகுந்து கணினி, தளவாட பொருட்களை திருடிச் செல்ல வாய்ப்புள்ளது. எனவே, பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X