ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற கோரிக்கை

Added : நவ 22, 2020
Share
Advertisement
பள்ளிபாளையம்: சமயசங்கிலி தடுப்பணை பகுதியில், ஆகாயத்தாமரை செடிகள் படர்ந்துள்ளன. பள்ளிபாளையம் அடுத்த, சமயசங்கிலியில், காவிரி ஆற்றில் தடுப்பணை அமைக்கப்பட்டு, தண்ணீர் தேக்கி, மின் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆற்றில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும் போதும், தண்ணீர் வரத்து அதிகரிக்கும் போதும், மின் உற்பத்தி நடக்கும். தண்ணீர் குறைவாக இருந்தால் உற்பத்தி நடக்காது. கடந்த, சில

பள்ளிபாளையம்: சமயசங்கிலி தடுப்பணை பகுதியில், ஆகாயத்தாமரை செடிகள் படர்ந்துள்ளன. பள்ளிபாளையம் அடுத்த, சமயசங்கிலியில், காவிரி ஆற்றில் தடுப்பணை அமைக்கப்பட்டு, தண்ணீர் தேக்கி, மின் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆற்றில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும் போதும், தண்ணீர் வரத்து அதிகரிக்கும் போதும், மின் உற்பத்தி நடக்கும். தண்ணீர் குறைவாக இருந்தால் உற்பத்தி நடக்காது. கடந்த, சில மாதங்களாக பாசனத்திற்கும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும், பருவமழை பெய்து வருவதால் ஆற்றிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. தண்ணீருடன் ஆகாயத்தாமரையும் வந்ததால், தடுப்பணையில் அதிகளவு படர்ந்துள்ளது. இதனால் மின் உற்பத்திக்கு தண்ணீர் செல்ல தடை ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதால், அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X