பொது செய்தி

தமிழ்நாடு

நங்கவரம், மருதூரில் பிளாஸ்டிக் பொருள் பறிமுதல்

Added : நவ 22, 2020
Share
Advertisement
குளித்தலை: நங்கவரம், மருதூரில் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. குளித்தலை அடுத்த, நங்கவரம் டவுன் பஞ்., மேல் நங்கவரம், தமிழ்ச்சோலை, மாடு விழுந்தான் பாறை, கவுண்டம்பட்டி மற்றும் நச்சலூர் பகுதியில், செயல்பட்டு வரும் வணிக நிறுவனங்களில், செயல் அலுவலர் வேல்முருகன் தலைமையிலான அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்

குளித்தலை: நங்கவரம், மருதூரில் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. குளித்தலை அடுத்த, நங்கவரம் டவுன் பஞ்., மேல் நங்கவரம், தமிழ்ச்சோலை, மாடு விழுந்தான் பாறை, கவுண்டம்பட்டி மற்றும் நச்சலூர் பகுதியில், செயல்பட்டு வரும் வணிக நிறுவனங்களில், செயல் அலுவலர் வேல்முருகன் தலைமையிலான அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல், மருதூர் டவுன் பஞ்., மேட்டுமருதூர், மருதூர், பணிக்கம்பட்டி, நடுப்பட்டி, குப்புரெட்டிபட்டி உட்பட பல கிராமங்களில், பிளாஸ்டிக்பொருட்களை, செயல் அலுவலர் மேகநாதன் தலைமையிலான அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X