பொது செய்தி

தமிழ்நாடு

வஞ்சுலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா துவக்கம்

Added : நவ 22, 2020
Share
Advertisement
கரூர்: கரூர் விசாலாட்சி சமேத வஞ்சுலீஸ்வரர் கோவில், கும்பாபி?ஷக விழா துவங்கியது. கரூர், பிரம்ம தீர்த்தம் சாலையில் அமைந்துள்ள, பிரசித்தி பெற்ற வஞ்சுலீஸ்வரர் கோவில் புனரமைக்கப்பட்டு, கருங்கற்கள் மூலம் கட்டுமான பணி நிறைவு பெற்றுள்ளது. இதையடுத்து, மஹா கும்பாபி?ஷக விழா நேற்று முன்தினம் மாலை, 6:30 மணிக்கு விநாயகர் பூஜையுடன் துவங்கியது. நேற்று காலை, யாக சாலை பூஜைகள் நடந்தன.

கரூர்: கரூர் விசாலாட்சி சமேத வஞ்சுலீஸ்வரர் கோவில், கும்பாபி?ஷக விழா துவங்கியது. கரூர், பிரம்ம தீர்த்தம் சாலையில் அமைந்துள்ள, பிரசித்தி பெற்ற வஞ்சுலீஸ்வரர் கோவில் புனரமைக்கப்பட்டு, கருங்கற்கள் மூலம் கட்டுமான பணி நிறைவு பெற்றுள்ளது. இதையடுத்து, மஹா கும்பாபி?ஷக விழா நேற்று முன்தினம் மாலை, 6:30 மணிக்கு விநாயகர் பூஜையுடன் துவங்கியது. நேற்று காலை, யாக சாலை பூஜைகள் நடந்தன. வரும், 27 காலை, 6:15 மணிக்கு மேல், 7:15 மணிக்குள் கும்பாபி?ஷக விழா நடைபெற உள்ளது. திருப்பரங்குன்றம் ராஜா பட்டர் சிவாச்சாரியார் தலைமையில், ஸ்தல சிவாச்சாரியார்கள் பாலசுப்ர மணியன், ரவி முன்னிலையில் கும்பாபி?ஷக விழா நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X