பொது செய்தி

தமிழ்நாடு

17 பேருக்கு தொற்று; 23 பேர் 'டிஸ்சார்ஜ்'

Added : நவ 22, 2020
Share
Advertisement
கரூர்: மாவட்டத்தில், 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்நிலையில், நேற்று, 17 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், பலர் வீடுகளில் தனிமைப்படுத்தி

கரூர்: மாவட்டத்தில், 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்நிலையில், நேற்று, 17 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், பலர் வீடுகளில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர். தொற்றில் இருந்து குணமடைந்த, 23 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுவரை, மாவட்டத்தில் மொத்தம், 4,671 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 4,388 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.மேலும், 47 பேர் தொற்றால் இறந்து உள்ளனர். தற்போது, 236 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X