சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தந்தை, மகன் மீது தாக்குதல்: ஐவர் மீது வழக்கு பதிவு

Added : நவ 22, 2020
Share
Advertisement
குளித்தலை: பழைய ஜெயங்கொண்டத்தில், தந்தை, மகனை தாக்கிய, ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குளித்தலை அடுத்த, பழைய ஜெயங்கொண்டம் டவுன் பஞ்.,மேட்டுத்தெருவை சேர்ந்தவர் மணி, 52. நேற்று முன்தினம் இரவு, 7:30 மணியளவில் அதே ஊரைச் சேர்ந்த வேலவன், கலைச்செல்வன், கார்த்திக், மோகன்ராஜ், விமல்ராஜ் ஆகியோர் மணி வீட்டுக்கு வந்தனர். அவர் குடியிருந்த வீட்டை காலி செய்யக்கோரி, கம்பி,

குளித்தலை: பழைய ஜெயங்கொண்டத்தில், தந்தை, மகனை தாக்கிய, ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குளித்தலை அடுத்த, பழைய ஜெயங்கொண்டம் டவுன் பஞ்.,மேட்டுத்தெருவை சேர்ந்தவர் மணி, 52. நேற்று முன்தினம் இரவு, 7:30 மணியளவில் அதே ஊரைச் சேர்ந்த வேலவன், கலைச்செல்வன், கார்த்திக், மோகன்ராஜ், விமல்ராஜ் ஆகியோர் மணி வீட்டுக்கு வந்தனர். அவர் குடியிருந்த வீட்டை காலி செய்யக்கோரி, கம்பி, கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில், மணி, அவரது மகன் நவீன், 23, ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். லாலாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஐந்து பேரையும் தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X