நூலக கட்டடம் பராமரிக்கப்படுமா?

Added : நவ 22, 2020
Share
Advertisement
கிருஷ்ணராயபுரம்: புனவாசிப்பட்டியில், கிளை நூலகம் கட்டடத்தை பராமரிக்க கோரிக்கை எழுந்துள்ளது. கிருஷ்ணராயபுரம் அடுத்த, புனவாசிப்பட்டியில் நூலகம் செயல்படுகிறது. இந்த நூலகத்தில், வாசகர்கள் புத்தகம் எடுத்து படிக்கின்றனர். தற்போது, நூலக கட்டட வெளிப்புற பகுதி முழுவதும் சிதிலமடைந்து, மிகவும் மோசமாக இருந்து வருகிறது. ஆகையால், இந்த நூலக கட்டடத்தை பராமரிக்க தேவையான

கிருஷ்ணராயபுரம்: புனவாசிப்பட்டியில், கிளை நூலகம் கட்டடத்தை பராமரிக்க கோரிக்கை எழுந்துள்ளது. கிருஷ்ணராயபுரம் அடுத்த, புனவாசிப்பட்டியில் நூலகம் செயல்படுகிறது. இந்த நூலகத்தில், வாசகர்கள் புத்தகம் எடுத்து படிக்கின்றனர். தற்போது, நூலக கட்டட வெளிப்புற பகுதி முழுவதும் சிதிலமடைந்து, மிகவும் மோசமாக இருந்து வருகிறது. ஆகையால், இந்த நூலக கட்டடத்தை பராமரிக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X