பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களில் 85.2 லட்சம் பேர் நலம்

Updated : நவ 22, 2020 | Added : நவ 22, 2020
Share
Advertisement
புதுடில்லி: இந்தியாவில் மேலும் 43,493 பேர் கொரோனாவிலிருந்து மீண்டதை தொடர்ந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 85,21,617 ஆக அதிகரித்துள்ளது.மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 45,209 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90,95,807 ஆக அதிகரித்துள்ளது. 4,40,962 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று
India, CoronaVirusUpdate, Discharge, DeathToll, coronavirus death count, corona toll, coronavirus in india, corona in India, confirmed coronavirus cases in India,  corona patients, positive cases, new corona cases, corona spread, india fights corona, corona news, corona death, இந்தியா, கொரோனா, உயிரிழப்பு, கொரோனாவைரஸ், சுகாதாரஅமைச்சகம்

புதுடில்லி: இந்தியாவில் மேலும் 43,493 பேர் கொரோனாவிலிருந்து மீண்டதை தொடர்ந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 85,21,617 ஆக அதிகரித்துள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 45,209 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90,95,807 ஆக அதிகரித்துள்ளது. 4,40,962 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


latest tamil news




கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 501 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, வைரஸ் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 1,33,227 ஆகவும், 43,493 பேர் வீடு திரும்பியதை தொடர்ந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 85,21,617 ஆகவும் உயர்ந்துள்ளது.


பரிசோதனை



நேற்று(நவ.,21) ஒரே நாளில் 10,75,326 மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. இதனையடுத்து பரிசோதனை செய்யப்பட்ட கொரோனா மாதிரிகளின் எண்ணிக்கை 13,17,33,134 ஆக அதிகரித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X