பொது செய்தி

தமிழ்நாடு

நவ., 25ல் மாமல்லபுரம் அருகே புயல் கரையை கடக்கும்

Updated : நவ 22, 2020 | Added : நவ 22, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை: சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: சென்னை - காரைக்கால் இடையே வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ‛நிவர்'(புயலுக்கு வைக்கப்பட்ட பெயர்) புயலாக மாறி வரும் 25ம் தேதி கரையை கடக்கும். 25ம் தேதி பிற்பகலில் மாமல்லபுரம் காரைக்கால் இடையே கரையை கடக்கக்கூடும். புயல் சின்னம் காரணமாக, 24, 25ம் தேதிகளில் கடலோர மாவட்டங்களில் அதீத கனமழை பெய்ய வாய்ப்பு
Storm,Weather,புயல்,மழை,வானிலை

சென்னை: சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: சென்னை - காரைக்கால் இடையே வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ‛நிவர்'(புயலுக்கு வைக்கப்பட்ட பெயர்) புயலாக மாறி வரும் 25ம் தேதி கரையை கடக்கும். 25ம் தேதி பிற்பகலில் மாமல்லபுரம் காரைக்கால் இடையே கரையை கடக்கக்கூடும். புயல் சின்னம் காரணமாக, 24, 25ம் தேதிகளில் கடலோர மாவட்டங்களில் அதீத கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.


latest tamil news



தென் மாவட்டங்களில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை, நாளை முதல் 24ம் தேதி வரை கடல் சீற்றமாக காணப்படும். 2.5 மீ. முதல் 3.5 மீ., வரை அலைகள் உயர வாய்ப்பு. வட மாவட்டங்களில் 2.0 மீ., முதல் 3.8 ம., வரை அலைகள் உயரும்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
22-நவ-202021:23:45 IST Report Abuse
S. Narayanan என்ன வானிலை அறிவிப்போ
Rate this:
Cancel
chandrasekar - Salem,இந்தியா
22-நவ-202013:30:30 IST Report Abuse
chandrasekar ALL R MUST WATCH ABOUT DAILY WEATHER REPORT WITH வானிலை அறிவியல்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X