டிரம்ப் மகனுக்கு கொரோனா

Added : நவ 22, 2020
Share
Advertisement
வாஷிங்டன்:அமெரிக்க அதிபர் டிரம்பின் மூத்த மகன் டொனால்டு டிரம்ப் ஜூனியர், 42. இவருக்கு, கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் தனிமைப்படுத்திக் கொண்டதாக, வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. ஏற்கனவே டிரம்ப், அவரது மனைவி மெலானியா உள்ளிட்டோர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு,



வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் டிரம்பின் மூத்த மகன் டொனால்டு டிரம்ப் ஜூனியர், 42. இவருக்கு, கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் தனிமைப்படுத்திக் கொண்டதாக, வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. ஏற்கனவே டிரம்ப், அவரது மனைவி மெலானியா உள்ளிட்டோர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு, குணமடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X