'மீ - டூ' வழக்கில் கோர்ட் கேள்வி

Added : நவ 22, 2020
Share
Advertisement
புதுடில்லி: பாலியல் துன்புறுத்தல்களை இழைத்ததாக, 2018ல், முன்னாள் மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் மீது, பத்திரிகையாளர் பிரியா ரமணி என்பவர், 'மீ - டூ' இயக்கம் வாயிலாக புகார் அளித்தார். இதையடுத்து, தன் பதவியை ராஜினாமா செய்த அக்பர், ரமணிக்கு எதிராக அவதுாறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நேற்று விசாரித்த மாவட்ட நீதிமன்றம், 'இதில், இரு தரப்பினரும் சேர்ந்து தீர்வு காணும்



புதுடில்லி: பாலியல் துன்புறுத்தல்களை இழைத்ததாக, 2018ல், முன்னாள் மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் மீது, பத்திரிகையாளர் பிரியா ரமணி என்பவர், 'மீ - டூ' இயக்கம் வாயிலாக புகார் அளித்தார். இதையடுத்து, தன் பதவியை ராஜினாமா செய்த அக்பர், ரமணிக்கு எதிராக அவதுாறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நேற்று விசாரித்த மாவட்ட நீதிமன்றம், 'இதில், இரு தரப்பினரும் சேர்ந்து தீர்வு காணும் வாய்ப்பு உள்ளதா' என்ற கேள்வியை எழுப்பியது. பின், வழக்கு விசாரணை, நாளை மறுநாளுக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X