பொது செய்தி

இந்தியா

33 அதிகாரிகளுக்கு தொற்று

Added : நவ 22, 2020
Share
Advertisement
முசூரி: உத்தரகண்டின் முசூரியில் உள்ள, 'லால் பகதுார் சாஸ்திரி அகாடமி ஆப் அட்மினிஸ்ட்ரேஷன்' என்ற தேசிய சிவில் சர்வீஸ் பயிற்சி மையத்தில், 428 அதிகாரிகள் பயிற்சி பெற்று வருகின்றனர். இதில், 33 அதிகாரிகள், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருப்பது நேற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து, பாதுகாப்பு நடவடிக்கையாக, வரும், 30ம் தேதி வரை, அனைத்து வகுப்புகளையும், 'ஆன்லைன்' வாயிலாக

முசூரி: உத்தரகண்டின் முசூரியில் உள்ள, 'லால் பகதுார் சாஸ்திரி அகாடமி ஆப் அட்மினிஸ்ட்ரேஷன்' என்ற தேசிய சிவில் சர்வீஸ் பயிற்சி மையத்தில், 428 அதிகாரிகள் பயிற்சி பெற்று வருகின்றனர். இதில், 33 அதிகாரிகள், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருப்பது நேற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து, பாதுகாப்பு நடவடிக்கையாக, வரும், 30ம் தேதி வரை, அனைத்து வகுப்புகளையும், 'ஆன்லைன்' வாயிலாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X