‛அதிபரின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு ஜோ பைடனிடம் ஒப்படைக்கப்படும்'

Updated : நவ 22, 2020 | Added : நவ 22, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடன் வெற்றி பெற்றுள்ள நிலையில் அதிபருக்கான அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு ஜோ பைடனிடம் ஒப்படைக்கப்படும் என டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்று, அமெரிக்காவின் அடுத்த அதிபராக தேர்வானார். ஆனால் நடப்பு அதிபரான டிரம்ப் ஜனநாயக கட்சியின்
President, TwitterAccount, Trump, Biden

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடன் வெற்றி பெற்றுள்ள நிலையில் அதிபருக்கான அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு ஜோ பைடனிடம் ஒப்படைக்கப்படும் என டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்று, அமெரிக்காவின் அடுத்த அதிபராக தேர்வானார். ஆனால் நடப்பு அதிபரான டிரம்ப் ஜனநாயக கட்சியின் வெற்றியை ஒப்புக்கொள்ளாமல் தொடர் குற்றசாட்டுகளை முன் வைத்து வருகிறார். இதனால் சமீபத்தில் அவரது டுவிட்டர் பதிவுகள் நீக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


latest tamil news


இந்நிலையில் அமெரிக்க அதிபருக்கான அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கான போடஸ் (POTUS), தற்போது டிரம்ப்பிடம் இருந்து வரும் நிலையில் அந்த கணக்கு திரும்ப பெறப்பட்டு, ஜோ பைடன் பதவியேற்கும் ஜனவரி 20ம் தேதியன்று ஒப்படைக்கப்படும் என டுவிட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த கணக்கை 3 கோடிக்கும் அதிகமானோர் பின்தொடர்ந்து வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
22-நவ-202023:04:49 IST Report Abuse
தமிழவேல் இப்போலா ட்ரம்ப் பத்தி செய்தி வந்தா சங்கிங்க எல்லாம் பதுங்குதுங்க..
Rate this:
Cancel
Raj - nellai,பஹ்ரைன்
22-நவ-202019:19:48 IST Report Abuse
Raj நல்ல செய்தி. டிரம்ப் விரைவில் வீட்டிற்கு செல்லணும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X