பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் கலாசார நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி

Updated : நவ 22, 2020 | Added : நவ 22, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
சென்னை: தமிகத்தில் வரும் 25ம் தேதி முதல் கலாசார நிகழ்ச்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதேநேரத்தில் அரசியல், மதம் தொடர்பான கூட்டங்களுக்கு தடை தொடரும் எனக்கூறப்பட்டுள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: 200 பேருக்கு மிகாமல், கலாசார நிகழ்ச்சிகளை நடத்தி கொள்ளலாம். மூடப்பட்ட அறை அல்லது, அரங்குகளில் நடக்கும் நிகழ்ச்சிகளில் 50
தமிழகம், கலாசாரம், நிகழ்ச்சிகள், அனுமதி

சென்னை: தமிகத்தில் வரும் 25ம் தேதி முதல் கலாசார நிகழ்ச்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதேநேரத்தில் அரசியல், மதம் தொடர்பான கூட்டங்களுக்கு தடை தொடரும் எனக்கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: 200 பேருக்கு மிகாமல், கலாசார நிகழ்ச்சிகளை நடத்தி கொள்ளலாம். மூடப்பட்ட அறை அல்லது, அரங்குகளில் நடக்கும் நிகழ்ச்சிகளில் 50 சதவீத நபர்களுக்கு மிகாமல் நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி வழங்கப்படுகிறது.


latest tamil news




கொரோனா தடுப்பு வழிமுறைகளை கடைபிடித்து கலாசார நிகழ்ச்சிகளை நடத்தலாம். எனினும், அரசியல் மற்றும் மதம் தொடர்பான கூட்டங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடரும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
23-நவ-202008:29:15 IST Report Abuse
Bhaskaran பெரிய அரங்கங்களில் ஐநூறு பேர்வரைஅனுமதிக்க காலமே
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
22-நவ-202022:59:07 IST Report Abuse
Ramesh Sargam அரசியல் ஆதாரத்துக்காக இப்படி அனுமதி அளிப்பது சரியல்ல.
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
22-நவ-202019:45:47 IST Report Abuse
Visu Iyer தேர்தல் வருது இல்லே.. அனுமதி கொடுத்து தானே ஆகணும்... கொரானா கூட போயிடுமே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X