அரசியல் செய்தி

தமிழ்நாடு

மருதமலையில் பா.ஜ., தலைவர்கள் சாமிதரிசனம்

Updated : நவ 22, 2020 | Added : நவ 22, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
கோவை: மருதமலையில் பா.ஜ., தலைவர் முருகன் உள்ளிட்ட தலைவர்கள் சாமி தரிசனம் செய்தனர்.தமிழகம் முழுவதும் பா.ஜ.,சார்பில் வேல்யாத்திரை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இருந்து பா.ஜ., வின் வேல்யாத்திரை தொடங்கியது. இந்த யாத்திரயைில் கர்நாடகதுணை முதல்வர் அஸ்வத் நாராயணன், மாநில துணை தலைவர் அண்ணாமலை , மாநில பொது செயலாளர் செல்வகுமார்,

கோவை: மருதமலையில் பா.ஜ., தலைவர் முருகன் உள்ளிட்ட தலைவர்கள் சாமி தரிசனம் செய்தனர்.latest tamil newsதமிழகம் முழுவதும் பா.ஜ.,சார்பில் வேல்யாத்திரை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இருந்து பா.ஜ., வின் வேல்யாத்திரை தொடங்கியது. இந்த யாத்திரயைில் கர்நாடகதுணை முதல்வர் அஸ்வத் நாராயணன், மாநில துணை தலைவர் அண்ணாமலை , மாநில பொது செயலாளர் செல்வகுமார், கனகசபாபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கோயிலுக்கு வந்த தலைவர்களுக்கு கட்சி நிர்வாகிகள் சார்பில் பூரண கும்பம் மரியாதை அளிக்கப்பட்டது.தொடர்ந்து பா.ஜ., தலைவர்கள் மருதமலையில் வழிபாடு நடத்தினர். அங்கு சிவச்சாரியார்கள் முருகனிடம் வேலை வழங்கினர். வேலை பெற்றுக்கொண்டு திரும்பினர்.


latest tamil newsவேலை பெற்றுக்கொண்டு திரும்பி போது முதலில் வந்த விஜபிக்களின் கார்களை மட்டும் போலீசார் விடுவித்தனர் தொடர்ந்து வந்த தொண்டர்களின் வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்தி வைத்தனர். இதன்காரணமாக பா.ஜ., தொண்டர்கள் மற்றும் போலீசார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.பின்னர் நீண்ட நேர இடைவெளிக்கு பின்னர் தொண்டர்கள் விடுவிக்கப்பட்டனர்.


latest tamil news


Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
23-நவ-202010:40:14 IST Report Abuse
Malick Raja காங்கிரஸ் ஆட்சியில் பெட்ரோல் விலை 67 ரூ க்கு வந்த போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலையை பாதியாக குறைப்போம்; அமெரிக்க டாலரின் மதிப்பை ரூ 35 க்கு கொண்டுவருவோம் என்றார்கள் (அன்று டாலரின் மதிப்பு ரூ 45,00 மட்டுமே ) இந்த இரண்டும் நாட்டின் பொருளாதாரம் விலைவாசி மக்கள் நலம் சார்ந்த ஒன்று
Rate this:
mathimandhiri - chennai,இந்தியா
23-நவ-202013:29:39 IST Report Abuse
mathimandhiriகாங்கிரஸ் ஆட்சியில் அரிசி, பருப்பு, உயிர் காக்கும் மருந்துகள் விலை மற்றும் கிடைக்கும் வாய்ப்பு என்ன, பிரதமர் மான்ய விலை பார்மஸிகள் இருந்தனவா, ஏழரை லட்சம் இலவச காஸ் இணைப்புகள் ஏழைகளுக்கு கொடுக்கப் பட்டனவா, காஸ்மீரில் தேனாறும் பாலாறும் ஓடினவா, அல்லது இப்போது போல் குறைந்த பட்சம் குண்டு வெடிப்பு இல்லாமல் இருந்ததா, சீனாக்காரன் அத்து மீறி சிறிது சிறிதாக எல்லை பிரதேசங்களை சத்தமில்லாமல் கபளீகரம் செய்வது தடுக்கப் பட்டதா, இல்லை கண்டுக்காமல் விடப் பட்டதா , அப்போது கொரோனா இருந்ததா, நாட்டின் தொழில்கள் , மக்கள் வாழ்க்கை இவை இப்போது போல் ஒரேயடியாக முடங்கியதா, ராணுவ செலவு ( பாக்கி மூர்க்கனையும், சப்பை மூக்கனையும் சமாளிக்க ) இவ்வளவு தேவைப் பட்டதா இதுக்கெல்லாம் தம்பி என்ன சொல்றாப்பல?...
Rate this:
Cancel
23-நவ-202008:10:42 IST Report Abuse
பேசும் தமிழன் கருப்பர் கூட்டம் என்ற பெயரில் பின்னால் இருந்து இயக்கிய தீய முக இந்துக்களை கேவல படுத்திய கழிசடை கும்பல் இப்போ அழுது புலம்பி தொலைக்குது... இந்துக்களே உங்களுக்கு ஒன்று என்றால் பிஜேபி தான் வரும்... திருந்துங்கள்... இனியாவது ஓட்டு போடும் போது யாருக்கு போடுவது என்று யோசித்து போடுங்கள்... வாழ்க தமிழகம் வளர்க பரதம்
Rate this:
Cancel
Nepolian S -  ( Posted via: Dinamalar Android App )
23-நவ-202005:00:22 IST Report Abuse
Nepolian S விளம்பர தரிசனத்தை அந்த முருக கடவுள் மன்னிக்க மாட்டார் ... விளைவுகளை நீ அறுவடை செய்யலாம் பொரு...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X