அரசியல் செய்தி

தமிழ்நாடு

சாலை மறியல் செய்த தி.மு.க.,வினர் கைது

Added : நவ 22, 2020
Share
Advertisement
உத்திரமேரூர் : 'விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்' என்ற தலைப்பில், தேர்தல் பிரசாரத்தை, தி.மு.க.,வின் மாநில இளைஞரணி செயலர் உதயநிதி, திருவாரூர் மாவட்டம், திருக்குவளையில் துவக்கினார். நேற்று, நாகையில் போராட்டம் செய்ததால், போலீசார் அவரை கைது செய்தனர்.உதயநிதி கைது செய்யப்பட்டதை கண்டித்து, காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் மணி தலைமையில், உத்திரமேரூர் -

உத்திரமேரூர் : 'விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்' என்ற தலைப்பில், தேர்தல் பிரசாரத்தை, தி.மு.க.,வின் மாநில இளைஞரணி செயலர் உதயநிதி, திருவாரூர் மாவட்டம், திருக்குவளையில் துவக்கினார்.

நேற்று, நாகையில் போராட்டம் செய்ததால், போலீசார் அவரை கைது செய்தனர்.உதயநிதி கைது செய்யப்பட்டதை கண்டித்து, காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் மணி தலைமையில், உத்திரமேரூர் - வந்தவாசி சாலையில், மறியலில் ஈடுபட்ட, 11 தி.மு.க.,வினரை, போலீசார், நேற்று கைது செய்தனர்.காஞ்சிபுரம், தேரடி பகுதி யில், சாலை மறியலில் ஈடுபட்ட கட்சியினரையும், போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X