சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மகள் மாயம்: தந்தை புகார்

Added : நவ 22, 2020
Share
Advertisement
திருக்கோவிலூர் :மகளை காணவில்லை என தந்தை போலீசில் புகார் செய்துள்ளார். திருக்கோவிலூர் அடுத்த விளந்தை காலனியைச் சேர்ந்தவர் வேலு மகள் ராதிகா, 17; கடந்த 19ம் தேதி இரவு 9:00 மணி அளவில் வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.வேலு கொடுத்த புகாரின் பேரில் மணலூர்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து தேடி

திருக்கோவிலூர் :மகளை காணவில்லை என தந்தை போலீசில் புகார் செய்துள்ளார். திருக்கோவிலூர் அடுத்த விளந்தை காலனியைச் சேர்ந்தவர் வேலு மகள் ராதிகா, 17; கடந்த 19ம் தேதி இரவு 9:00 மணி அளவில் வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.வேலு கொடுத்த புகாரின் பேரில் மணலூர்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X