பொது செய்தி

தமிழ்நாடு

வாக்காளர் சேர்ப்பு முகாம்: கலெக்டர், ஆர்.டி.ஓ., ஆய்வு

Added : நவ 22, 2020
Share
Advertisement
திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் தொகுதி வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாமை ஆர்.டி.ஓ., ஆய்வு செய்தார்.தொகுதிக்குட்பட்ட 286 ஓட்டுச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தப் பணிகளை ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் மேற்கொண்டனர்.இதனை சரி பார்க்கும் வகையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் பங்கேற்கின்றனர். இப்பணியை தொகுதி தேர்தல்

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் தொகுதி வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாமை ஆர்.டி.ஓ., ஆய்வு செய்தார்.

தொகுதிக்குட்பட்ட 286 ஓட்டுச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தப் பணிகளை ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் மேற்கொண்டனர்.இதனை சரி பார்க்கும் வகையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் பங்கேற்கின்றனர். இப்பணியை தொகுதி தேர்தல் அலுவலர் ஆர்.டி.ஓ., சாய்வர்தினி, ஆய்வு மேற்கொண்டு ஆலோசனை வழங்கினார்.

சங்கராபுரம்

சங்கராபுரம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட ஆலத்துார், மூரார்பாளையம் ஆகிய ஊர்களில் நேற்று நடந்த சிறப்பு முகாமை கலெக்டர் கிரண் குராலா ஆய்வு செய்தார். தொடர்ந்து, ரஷிவந்தியம் தொகுதிக்குட்பட்ட பழைய சிறுவங்கூர் கிராமத்திலும் ஆய்வு மேற்கொண்டார். சங்கராபுரம் தாசில்தார் நடராஜன், வருவாய் ஆய்வாளர் தாமோதரன் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X