பொது செய்தி

தமிழ்நாடு

குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்புதின விழிப்புணர்வு நிகழ்ச்சி

Added : நவ 22, 2020
Share
Advertisement
மரக்காணம் : கோட்டக்குப்பம் அடுத்த பெரியமுதலியார் சாவடியில் சமூக நலத்துறை சார்பில் சர்வதேச குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்புதின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.கோட்டக்குப்பம் அருகே உள்ள பெரியமுதலியார் சாவடியில் மாவட்ட சமூக நலத்துறை மற்றும் காவல்துறை சார்பில் சர்வதேச குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்புதின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட

மரக்காணம் : கோட்டக்குப்பம் அடுத்த பெரியமுதலியார் சாவடியில் சமூக நலத்துறை சார்பில் சர்வதேச குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்புதின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

கோட்டக்குப்பம் அருகே உள்ள பெரியமுதலியார் சாவடியில் மாவட்ட சமூக நலத்துறை மற்றும் காவல்துறை சார்பில் சர்வதேச குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்புதின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார்.துணை ஆட்சியர் (பயிற்சி) ரூபினா முன்னிலை வகித்தார். சைல்டு ஹெல்ப்லைன் ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதி வரவேற்றார். கோட்டக்குப்பம் டி.எஸ்.பி., அஜய்தங்கம் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பது குறித்து பேசினார். இன்ஸ்பெக்டர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மகளிர் நல அலுவலர் மணிமேகலை நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X