சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பூச்சி மருந்து குடித்தவர் சாவு

Added : நவ 22, 2020
Share
Advertisement
செஞ்சி : வயிற்று வலியால் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.விழுப்புரம் அடுத்த கக்கனுாரைச் சேர்ந்தவர் மனோகர், 40; செங்கல்பட்டில் உள்ள ஒரு ஓட்டலில் மாஸ்டராக பணிபுரிந்து வந்தார். கொரோனா ஊரடங்கால் சொந்த ஊருக்கு வந்திருந்தார். கடந்த 3 மாதங்களாக மஞ்சள் காமாலை மற்றும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.இதனால்

செஞ்சி : வயிற்று வலியால் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விழுப்புரம் அடுத்த கக்கனுாரைச் சேர்ந்தவர் மனோகர், 40; செங்கல்பட்டில் உள்ள ஒரு ஓட்டலில் மாஸ்டராக பணிபுரிந்து வந்தார். கொரோனா ஊரடங்கால் சொந்த ஊருக்கு வந்திருந்தார். கடந்த 3 மாதங்களாக மஞ்சள் காமாலை மற்றும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.இதனால் மனமுடைந்த அவர் பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். உடன் அக்கம் பக்கத்தினர் அவரை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். செல்லும் வழியில் அவர் இறந்தார்.கெடார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X