பொது செய்தி

தமிழ்நாடு

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

Added : நவ 22, 2020
Share
Advertisement
ஆர்.கே.பேட்டை, : அரசு பள்ளியில், 1993ல், பத்தாம் வகுப்பு படித்த மாணவ - மாணவியர், நேற்று, ஒன்று கூடி, பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். தங்களின் ஆசிரியர்களையும் கவுரவித்தனர்.ஆர்.கே.பேட்டை அடுத்த, வங்கனுார் அரசு மேல்நிலைப் பள்ளியில், 1993ல், பத்தாம் வகுப்பு படித்த மாணவர்கள், தற்போது, பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் வசித்து வரும் இவர்கள்,

ஆர்.கே.பேட்டை, : அரசு பள்ளியில், 1993ல், பத்தாம் வகுப்பு படித்த மாணவ - மாணவியர், நேற்று, ஒன்று கூடி, பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

தங்களின் ஆசிரியர்களையும் கவுரவித்தனர்.ஆர்.கே.பேட்டை அடுத்த, வங்கனுார் அரசு மேல்நிலைப் பள்ளியில், 1993ல், பத்தாம் வகுப்பு படித்த மாணவர்கள், தற்போது, பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் வசித்து வரும் இவர்கள், நேற்று, வங்கனுாரில் ஒன்று கூடினர். தங்களின், பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். பத்தாம் வகுப்பில், பாடம் நடத்திய ஆசிரியர்களையும் நிகழ்ச்சியில் கவுரவித்தனர். புலவர் மோகனன் சிறப்புரை ஆற்றினார். காலை முதல், மாலை வரை, தங்களின் குடும்பத்தினருடன் பல்வேறு கலை நிகழ்ச்சிகளையும் நடத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X