சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க, சாலை மறியல்

Added : நவ 22, 2020
Share
Advertisement
நெய்வேலி : தி.மு.க., இளைஞரணி செயலாளர் உதயநிதி கைதை கண்டித்து சபா ராசேந்திரன் எம்.எல்.ஏ.,தலைமைல் அக்கட்சியினர் என்.எல்.சி., ஆர்ச்கேட் எதிரில் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.பண்ருட்டி ஒன்றிய சேர்மன் சபா பாலமுருகன், நெய்வேலி நகர செயலர் பக்கிரிசாமி, தொ.மு.ச., துணை செயலர் ராமச்சந்திரன், குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர்கள் ஆனந்தஜோதி, வெங்கடேசன்,

நெய்வேலி : தி.மு.க., இளைஞரணி செயலாளர் உதயநிதி கைதை கண்டித்து சபா ராசேந்திரன் எம்.எல்.ஏ.,தலைமைல் அக்கட்சியினர் என்.எல்.சி., ஆர்ச்கேட் எதிரில் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பண்ருட்டி ஒன்றிய சேர்மன் சபா பாலமுருகன், நெய்வேலி நகர செயலர் பக்கிரிசாமி, தொ.மு.ச., துணை செயலர் ராமச்சந்திரன், குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர்கள் ஆனந்தஜோதி, வெங்கடேசன், கருணாநிதி, நகர பொறுப்புக்குழு உறுப்பினர்கள் செந்தில், இளங்கோ ஊராட்சி செயலர்கள் அறிவழகன், அன்பழகன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராஜேஷ், நகர இளைஞரணி ஸ்டாலின், வழக்கறிஞர் சிலம்பரசன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இன்ஸ்பெக்டர் ஷாகுல் ஹமீது தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்து, விடுவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X