பொது செய்தி

தமிழ்நாடு

ரெட்டி நல சங்கத்தினர் திண்டிவனத்தில் ஆலோசனை

Added : நவ 22, 2020
Share
Advertisement
திண்டிவனம் : திண்டிவனத்தில் ரெட்டி நல சங்கத்தின் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது திண்டிவனத்திலுள்ள ஆர்யாஸ் ஓட்டலில், விழுப்புரம் மாவட்ட ரெட்டி நல சங்கத்தின் சார்பில், திண்டிவனம் நகரம் மற்றும் ஒலக்கூர் ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம் நேற்று காலை நடந்தது.கூட்டத்திற்கு, விழுப்புரம் மாவட்ட ரெட்டி நல சங்கத்தின் தலைவர் ஆர்யாஸ் ராமகிருஷ்ணன் தலைமை

திண்டிவனம் : திண்டிவனத்தில் ரெட்டி நல சங்கத்தின் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது

திண்டிவனத்திலுள்ள ஆர்யாஸ் ஓட்டலில், விழுப்புரம் மாவட்ட ரெட்டி நல சங்கத்தின் சார்பில், திண்டிவனம் நகரம் மற்றும் ஒலக்கூர் ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம் நேற்று காலை நடந்தது.கூட்டத்திற்கு, விழுப்புரம் மாவட்ட ரெட்டி நல சங்கத்தின் தலைவர் ஆர்யாஸ் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் சங்கத்தின் கவுரவ தலைவர் ரமணன், மாவட்ட பொதுச்செயலாளர் வழக்கறிஞர் ஜெயப்பிரகாஷ், பொருளாளர் ரவிச்சந்திரன், ஆலோசகர் குமார் மற்றும் நிர்வாகிகள் துரைராஜ், பாபு, நாராயணன், ஹரி, தாமோதரன், கபீர்தாஸ்,உரக்கடைபாண்டியன், மகளிர் அணி ஜோதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் மத்திய அரசு பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு அளித்த 10 சதவீத இடஒதுக்கீட்டை தமிழக அரசு சட்டமாக்கி அமல்படுத்த வேண்டும், விழுப்புரத்தில் புதியதாக துவங்க உள்ள பல்கலைக்கழகத்திற்கு ஓ.பி.ஆர்.பெயரை வைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X