பொது செய்தி

தமிழ்நாடு

சோழத்தரம் ஊராட்சியில் விழிப்புணர்வு கூட்டம்

Added : நவ 22, 2020
Share
Advertisement
சேத்தியாத்தோப்பு ; சேத்தியாத்தோப்பு அடுத்த சோழத்தரம் ஊராட்சியில் பிரதம மந்திரி வீடு கட்டும் பயனாளிகளுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.ஊராட்சி தலைவர் ஆண்டாள் ராஜவேல் தலைமை தாங்கினார். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுகுமார், ஊராட்சித் துணைத் தலைவர் மலர் பாலசுப்ரமணியன் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலர் சேவியர் வரவேற்றார்.கூட்டத்தில், வீடு கட்டும்

சேத்தியாத்தோப்பு ; சேத்தியாத்தோப்பு அடுத்த சோழத்தரம் ஊராட்சியில் பிரதம மந்திரி வீடு கட்டும் பயனாளிகளுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

ஊராட்சி தலைவர் ஆண்டாள் ராஜவேல் தலைமை தாங்கினார். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுகுமார், ஊராட்சித் துணைத் தலைவர் மலர் பாலசுப்ரமணியன் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலர் சேவியர் வரவேற்றார்.கூட்டத்தில், வீடு கட்டும் பயனாளிகளை ஊக்குவிக்கும் விதமாக பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் மத்திய அரசு நேரடியாக ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் செலுத்தி வருகிறது.

நடப்பு 2019-20ம் ஆண்டு வீடு கட்டும் பயனாளிகள் இதுவரை கட்டுமானப் பணிகளை துவக்காதவர்கள் உடனடியாக துவங்க வேண்டும். கூரை வீடுகள் இல்லாத கிராமமாக சோழத்தரம் ஊராட்சியை மாற்ற, வீடு கிடைக்கப்பெற்ற பயனாளிகள் விரைந்து கட்டி முடிக்க அறிவுறுத்தப்பட்டது.ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X