பொது செய்தி

தமிழ்நாடு

கறிக் கோழி வளர்ப்பு

Added : நவ 22, 2020
Share
Advertisement
விழுப்புரம் : விழுப்புரம் மா.கம்ய., கட்சி அலுவலகத்தில் தமிழ்நாடு கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, மாவட்ட தலைவர் சேகர் தலைமை தாங்கினார். பத்மநாபன் முன்னிலை வகித்தார். மா.கம்யூ., முன்னாள் எம்.எல்.ஏ., ராமமூர்த்தி சிறப்புரையாற்றினார். இதில், மாநில அளவில் கறிக்கோழி சங்கத்தை ஒற்றுமைபடுத்தி சங்கத்தை வலுப்படுத்துதல்

விழுப்புரம் : விழுப்புரம் மா.கம்ய., கட்சி அலுவலகத்தில் தமிழ்நாடு கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு, மாவட்ட தலைவர் சேகர் தலைமை தாங்கினார். பத்மநாபன் முன்னிலை வகித்தார். மா.கம்யூ., முன்னாள் எம்.எல்.ஏ., ராமமூர்த்தி சிறப்புரையாற்றினார். இதில், மாநில அளவில் கறிக்கோழி சங்கத்தை ஒற்றுமைபடுத்தி சங்கத்தை வலுப்படுத்துதல் வேண்டும்.

தமிழகம் முழுவதும் உள்ள கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற கால்நடை அமைச்சர் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யவேண்டும். வேலை நிறுத்தம் முடியும் வரை கோழிக்குஞ்சுகள் வாங்குவதில்லை என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.அப்போது, நிர்வாகிகள் காமராஜ், கருணாகரன், சக்தி ராம் உட்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் அய்யனார் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X