மின் கம்பத்தில் சூழ்ந்த கொடிகள்

Added : நவ 22, 2020
Share
Advertisement
சின்னசேலம் : சின்னசேலம் அருகே மின் கம்பத்தில் கொடிகள் படர்ந்து வளர்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.சின்னசேலம் அடுத்த மேலுாரில் இருந்து பெரிய சிறுவத்துார் சாலையோரத்தில் உள்ள மின் கம்பம் விவசாய நிலத்தின் நடுவே செல்கிறது.நிலத்தில் உள்ள மின் கம்பம் அருகே முட்செடிகள் படர்ந்து, ஸ்டே கம்பி முழுவதுமாக சுற்றியுள்ளது.இதனால் மழைக்காலங்களில் மின் தடை ஏற்படுவதுடன்,

சின்னசேலம் : சின்னசேலம் அருகே மின் கம்பத்தில் கொடிகள் படர்ந்து வளர்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

சின்னசேலம் அடுத்த மேலுாரில் இருந்து பெரிய சிறுவத்துார் சாலையோரத்தில் உள்ள மின் கம்பம் விவசாய நிலத்தின் நடுவே செல்கிறது.நிலத்தில் உள்ள மின் கம்பம் அருகே முட்செடிகள் படர்ந்து, ஸ்டே கம்பி முழுவதுமாக சுற்றியுள்ளது.இதனால் மழைக்காலங்களில் மின் தடை ஏற்படுவதுடன், குறைந்த மின் அழுத்தம் உண்டாகும். மேலும் அருகே செல்பவர் கள், மின் தாக்குதலுக்கு ஆளாகும் நிலை உள்ளது. எனவே, உடனடியாக மின் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மின் கம்பியில் படர்ந்துள்ள கொடிகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X